எப்போ சார் நயன்தாராவை திருமணம் செஞ்சிக்கப் போறீங்க?

Jun 28, 2021 - 2 years ago

எப்போ சார் நயன்தாராவை திருமணம் செஞ்சிக்கப் போறீங்க? ஒட்டுமொத்த திரையுலகமே வியக்கும் வகையில் விக்கி - நயன் ஜோடி காதலித்து வருகின்றனர். பிற நடிகைகளைப் போல் காதலை மறைக்காத நயன்தாரா, எங்கு சென்றாலும் விக்கியுடன் தான் காணப்படுகிறார். வெளிநாடு டூ ஷூட்டிங் வரை எங்கு சென்றாலும் இந்த காதல் ஜோடி ஒரு ரொமாண்டிக் போட்டோவை பதிவேற்றி வருகின்றனர்.


கடந்த 5 வருடங்களாக